கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் அ முதல் ஃ வரை தமிழ் எழுத்துகள் அலங்கரித்து வருகின்றன. இது பொதுமக்களை பெரிய அளவில் ஈர்த்துள்ளன. இரவு நேரத்தில் லைட்டிங்கில் இந்த எழுத்துகள் அருமையாக காணப்படுகிறது.
Tamil Uyir Ezhuthgal inscripted in Chennai Kathipara under bridge
#Kathipara
#KathiparaTour
#KathiparaBridge